Make your bones stronger!Here is how...எலும்பு வலுபெற...
பால்,தயிர்,மோர் போன்ற பால் உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் உள்ள கால்சியம் உங்கள் எலும்பை வலுவாக்கும்.
சமையலில் பூண்டு, வெங்காயத்தை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் உள்ள சல்ஃபர் உங்கள் எலும்பு, மூட்டுகளை பலமாக்கும்.
Comments
Post a Comment