Rain water harvesting _மழைநீர் சேகரிப்பு
நமக்கு நிலத்தடிநீர் குறைந்து வருவது அறிந்ததே! இன்னும் 30 வருடத்தில் நம் சந்ததியினர் நீருக்காக மிகவும் அவதிக்குள்ளாக போகிறார்கள். ஏனெனில் அப்போது நிலத்தில் சுத்தமாக தண்ணீர் கிடைக்காது.
இந்த அபாயத்தில் இருந்து தப்பிக்க உள்ள சில வழிகளில் ஒன்று நிறைய மரங்கள் வளர்த்தல், மற்றொன்று மழைநீர் சேகரித்தல்.
மழைநீர் சேகரிப்பு தொட்டி நம் ஒவ்வொருவருடைய வீட்டிலும் இருக்க வேண்டியது அத்தியாசியம்.
நாம் நம் குழந்தைகளுக்காக வீடு, நகை போன்றவைகளை சேமித்தாலும் அதை விட மிகவும் அவசியமானது மழைநீரை சேமிப்பது. மழைநீரை எவ்வளவு நாட்கள் சேமித்து வைத்தாலும் அது கெட்டு போவது இல்லை.
சராசரியாக நாம் நம் வீட்டுமழைநீரை சேமித்து பயன்படுத்தினாலே நமக்கு ஒரு வருடம் நிலத்தடிநீருக்கான தேவை இருக்காது.
இதற்கு சில ஆயிரங்கள் செலவுதான் என்றாலும், அதன் பயன்கள் கணக்கில் அடங்காதது.
நாம் நம் சந்ததியினருக்கு செய்யும் பெரும் உபகாரம், அவர்களுக்கு சொத்து சேர்த்து கொடுப்பதல்ல. மழைநீரை சேகரித்து அதன் மூலம் நிலத்தடிநீரைப் பாதுகாப்பதே.
நாம் அனைவரும் ஒருங்கிணைந்து நிலத்தடிநீரைக் காப்போம்.

Comments
Post a Comment