Avoid plastics!Here is why....நெகிழியை ஒழிப்போம்
என் மனதை மிகவும் பாதித்த விசையத்தை இங்கே பதியலாம் என எண்ணுகிறேன். நெகிழி நம் அன்றாட பயன்பாட்டு பொருளாகியுள்ளது. அது விளைவிக்கும் கேடு பெருமளவு.
நெகிழியை எரித்தால் உண்டாகும் 'டையாக்சின்'என்னும் நச்சுப்புகை உடலுக்கு மிகவும் தீங்கானது. நாம் உண்டு கீழே போடும் நெகிழிப் பொட்டலங்களை விலங்குகள் உண்பதால் அவைகளின் உணவுக் குழாய் பாதிப்படைகிறது.
நாம் சூடான உணவுப் பொருள்களை நெகிழித் தாள்களில் வைத்து உண்பதால் உண்டாகும் நோய்களில் புற்றுநோய் முதன்மையாது.
நெகிழிகள் மண்ணில் கலந்து வேளாண் வளத்தை குறைப்பதுடன். கடலில் கலந்து அங்கு வாழும் மீன்களின் உணவு
மண்டலத்தை பாதிப்பதுடன், மீன்களை சாப்பிடும் மனிதர்களின் உடலுக்கும் கேடுவிளைவிக்கிறது.
இவ்வளவு அபாயகரமான நெகிழியை முடிந்த அளவு நாம் பயன்படுத்தாமல் தவிர்ப்போம். அதன் உற்பத்தியை தடுக்க அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

it really good thing for our society
ReplyDeleteYeah...We should fight against it!
Deletema'am i like your blogs.....interesting!
ReplyDeleteஇயற்கையின் வழியிலே!!!!
Thank you!...
Delete