What does "horse"__ statue mean?குதிரை சிலையில் உள்ளது போர்வீரர்களின் வரலாறு
குதிரை சிலை சொல்லும் வரலாறு
நாம் நிறைய போர்வீரர்களின் சிலைகளைப் பார்த்திருப்போம். அவற்றில் நிறைய சிலைகள் வீரர்கள் குதிரையின் மேல் அமர்ந்திருப்பது போல் இருக்கும். அச்சிலைகளில் சில சூட்சமங்கள் உள்ளன.
அதாவது குதிரை சிலையில் குதிரை இரண்டு கால்களையும் தரையில் ஊன்றியிருந்தால் அந்த வீரர் இயற்கையாக மரணம் அடைந்தார் என பொருள். குதிரை ஒரு காலை ஊன்றி மறு காலை தூக்கியிருந்தால் அந்த வீரர் போரில் காயம் அடைந்து பிறகு இறந்தார் என பொருள். குதிரை இரண்டு கால்களையும் தூக்கி இருந்தால் அந்த வீரர் போரில் வீர மரணம் அடைந்தார் என பொருள். எனவே இனி நாம் இச்சிலைகளை காணும் போது அவ்வீரர்களின் வீரமரணம் பற்றியும் அறிவோம்.
Comments
Post a Comment