தங்க ஆபரணங்கள் சேர
பொதுவாக தங்க ஆபரணங்களை சுக்ர ஓரையில் வாங்கி வந்து அதை நம் வீட்டு பூஜையறையில் வைத்து வழிபட்டு எடுக்கவேண்டும். மேலும் ஆபரணங்கள் சேர இரண்டு சக்திவாய்ந்த மந்திரம் உள்ளன, அவைகளை பூஜை நேரத்தில் பாராயணம் செய்து வந்தால் வீட்டில் தங்கம் சேரும்.
முதல் மந்திரம் :
-------------------------
ஓம் சொர்ண காஞ்சன
மாதங்கி வசம் வா வசம் வா
ஸ்ரீம் மம தநூகர புவாய
நமோ நம
இரண்டாம் மந்திரம் :
---------------------------------
ஓம் ஐம் ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீம்
சொர்ண ஆக்ராஷன தேவ்யை
இரட்சிப்பாய்
இம்மந்திரங்களை நாள் தோரும் பாராயணம் செய்து சொர்ண லெட்சுமியை ஆராதனை செய்ய வேண்டும்.
முதல் மந்திரம் :
-------------------------
ஓம் சொர்ண காஞ்சன
மாதங்கி வசம் வா வசம் வா
ஸ்ரீம் மம தநூகர புவாய
நமோ நம
இரண்டாம் மந்திரம் :
---------------------------------
ஓம் ஐம் ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீம்
சொர்ண ஆக்ராஷன தேவ்யை
இரட்சிப்பாய்
இம்மந்திரங்களை நாள் தோரும் பாராயணம் செய்து சொர்ண லெட்சுமியை ஆராதனை செய்ய வேண்டும்.
Comments
Post a Comment