Get rid of dark circles( கண்ணின் கருவளையத்தை போக்க)
கண்ணில் கருவளையம் மறைய:
ஒரு தேக்கரண்டி ரோஸ் வாட்டருடன் ஒரு தேக்கரண்டி பால் சேர்த்து இந்த கலவையை கண் கருவளையத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து முகம் கழுவி வந்தால் ஒரு வாரத்தில் கருவளையம் மறையும்.
Comments
Post a Comment