Daily requirement of protein in our body(தினமும் நாம் எவ்வளவு புரதம் எடுத்துக் கொள்ள வேண்டும்)
நாம் அன்றாடம்் சாப்பிடும் பால், பால் சார்ந்த பொருள்கள், பருப்பு வகைகள், பயறு வகைகள், முட்டை வெள்ளைகரு, சோயா சங்ஸ், மீன், இறைச்சி வகைகள், பாதாம், முந்திரி போன்ற நட்ஸ் வகைகள் இவற்றில் நிறைய புரத சத்து உள்ளது.
ஒருவர் தன் உயரத்தில் 100 சென்டிமீட்டர் அளவை குறைத்தால் எவ்வளவு வருமோ அந்த அளவை கிராமாக மாற்றி அதே அளவு புரதம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
உதாரணமாக ஒருவர் உயரம் 150 சென்டிமீட்டர் என்று வைத்துக் கொண்டால் அதில் 100யை கழித்து மீதமுள்ள 50யை கிராமாக மாற்ற வேண்டும். ஆக 150 சென்டி மீட்டர் உயரம் கொண்ட ஒருவர் தினமும் 50 கிராம் அளவு புரதம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
Comments
Post a Comment