Do's and Dont's_செய்யக் கூடாத தவறுகள்
செய்யக் கூடாத தவறுகள்:
1. ஒரு மகன் தன் தந்தையின் கண்ணீரைப் பார்க்கக் கூடாது.
2. தன் பிள்ளைகள் பற்றிய அவப்பெயர் பெற்றோர் காதில் விழக் கூடாது.
3. உடன் பிறந்தோரிடம் அந்தஸ்து, பகட்டு காட்டக்கூடாது.
4. தன் வாழ்கை துணையை சந்தேகப் படக் கூடாது.
5. கொடும் பசியானாலும் மதியாதார் வீட்டில் உண்ணக் கூடாது.
6. தலைமை பதவியில் இருப்போருக்கு சபலம் கூடாது.
7. வாழ்ந்து கெட்டோரின் வறுமையை தூற்றக் கூடாது.
8. பகைவரே ஆனாலும் ஒருவர் இறப்பில் மகிழ்ச்சி கூடாது.
9. வெற்றியாளருக்கு இருமாப்பு கூடாது.
10. தர்மம் செய்வோரை தடுக்கக் கூடாது.
Comments
Post a Comment