குறைவான கார்போஹைட்ரேட் உள்ள உணவுகள்
குறைவான கார்போஹைட்ரேட் உள்ள உணவுகள்:
உணவு கட்டுப் பாட்டில் உள்ளவர்கள் எந்த எந்த உணவில் குறைவான கார்போஹைட்ரேட் உள்ளது என தெரிந்து வைத்திருப்பது அவசியமாகிறது. அவைகளாவன:
1. சூரியகாந்தி விதைகள்.
2. வேகவைத்த முட்டை.
3. பிரக்கோலி.
4. பீன்ஸ்.
5. வால்நட்ஸ்
6. கீரைகள்.
7. காலிபிளவர்.
Comments
Post a Comment