Benefits of papaya (பப்பாளியின் நன்மைகள்)
பப்பாளி பழத்தில் பல நன்மைகள் உள்ளன அவற்றில் சிலவற்றை பார்ப்போம்:
1.பப்பாளி சாப்பிடுவதால் இதயம் பலப்படும்.
2. புற்றுநோய் வருவதை தவிர்க்கலாம்.
3. இரத்தத்தை சுத்தப் படுத்துகிறது.
4. சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது.
5. தேவையற்ற கொழுப்பை கரைக்கிறது.
6. எளிதில் ஜீரணமாகும்.
7. ஊட்டச் சத்து மிகுந்தது.
8. கால்சியம், மெக்னீசீயம் நிறைந்து.
9. அஜீரணக் கோளாறு வராது.
பப்பாளி பழத்தில் இவ்வளவு நன்மைகள் இருப்பதால் அதை அன்றாடம் எடுத்துக் கொண்டு வாழ்வில் நலம் பெறுவோம்.
Comments
Post a Comment