Benefits of ginger ( இஞ்சியின் நன்மைகள்)
இஞ்சியின் நன்மைகள் :
இஞ்சியில் பல நன்மைகள் உள்ளன. குறிப்பாக இஞ்சியை உணவில் எடுத்துக் கொள்வதால் உடலில் சுவாசப் பாதையில் உள்ள கோளாறுகள் குணமாகும்.
இஞ்சியில் 'ஜிஞ்சரால்' எனும் பொருள் தான் அதனின் இந்த வித்தியாசமான சுவைக்கு காரணம். ஜிஞ்சரால் உடலில் சளி, இருமலை கட்டுப்படுத்தும். நுரையீரலை சுத்தப்படுத்தி சுவாசப் பாதையை தூய்மையாக்குகிறது.
ஒரு அங்குள அளவு இஞ்சியை நசிக்கி அதில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி அது ஒரு டம்ளர் ஆகும் வரை நன்கு வற்ற வைத்து அந்த கசாயத்தை பருகி வந்தால் காய்ச்சல் மட்டும் அல்ல இன்று உலகயே அச்சுறுத்தும் கொரானா வைரசும் கட்டுப்படும்.
Comments
Post a Comment