Benefits of eating papaya(பப்பாளி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்)
1. பார்வை கோளாரு சரியாகும்.
2. குழந்தைகள் பற்கள் உறுதியாகும், எழும்புகள் வழுப்படும்.
3. தோல் பிரச்சனைகள் தீரும்.
4. நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும்.
5. குழந்தைகள் மூளை வளர்ச்சி சிறப்பாகும்.
6. பெண்களுக்கு மாதவிலக்கு சீராகும்.
7. நெஞ்செரிச்சல் குணமாகும்.
8. உடல் எடை குறையும்.

Comments
Post a Comment