Benefits of cashew(முந்திரியினால் கிடைக்கும் நன்மைகள்)
முந்திரியால் கிடைக்கும் நன்மைகள் :
முந்திரியில் மோனோசாச்சுரேட்டர் என்னும் கொழுப்பு உள்ளது. இது இதயநோய்க்கான ஆபாயத்தை குறைக்கிறது. இதயத்தை பலப்படுத்துகிறது.
முந்திரியின் பாலை சருமத்தில் பூசி வந்தால் சருமம் மென்மையாகவும், அழகாகவும் ஆகும்.
முடி கொட்டுதல் பிரச்சனை உள்ளவர்கள் முந்திரியை தொடர்ந்து சாப்பிடுவதால் அப்பிரச்சனை சரியாகும்.
Comments
Post a Comment