How to prevent beetles in rice and food grains?_அரிசி, பருப்பில் வண்டு வராமல் இருக்க...
அரிசி பருப்பில் வண்டு வராமல் இருக்க.
நாம் மொத்தமாக வாங்கி வைக்கும் அரிசி மற்றும் பருப்பில் வண்டுகள் வைத்துவிடும். என்னதான் நாம் அவைகளை வெயிலில் காயவைத்து வைத்தாலும் நாளடைவில் வண்டுகள் வைத்துவிடும். வண்டுகள் வராமல் இருக்க எளிய வழியும் உள்ளது.
நாம் மொத்தமாக வாங்கி வைக்கும் அரிசி மற்றும் பருப்பில் மிளகாய் வத்தல், வசம்பு, வேப்பம் குச்சி அல்லது பிரியாணி இலை இவைகளை ஏதாவது ஒன்றை போட்டு வைத்தாலும் வண்டுகள் வராது.
Comments
Post a Comment