Hibiscus tea_செம்பருத்தி பூ டீ
செம்பருத்தி பூ டீ
செம்பருத்தி பூவில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. குறிப்பாக இதயத்தை பலப்படுத்தவும், குழந்தைகளை சுறுசுறுப்பாக வைக்கவும் செம்பருத்தி பூ டீ மிகவும் நன்மை பயக்கும்.
ஒரு பாத்திரத்தில் 200Ml தண்ணீர் கொதிக்க விட்டு அதில் 2 செம்பருத்தி பூக்களை போட்டு கொதிவந்ததும் அடுப்பை அணைத்து 1/2 எலுமிச்சம் பழம் பிழிந்து, நாட்டுச் சக்கரை சேர்த்து பருகிவந்தால் இதயம் நன்கு பலப்படும். குழந்தைகளுக்கு கொடுத்துவந்தால் அவர்கள் நன்கு சுறுசுறுப்பாக வளர்வார்கள்.
Comments
Post a Comment