Can eggs be eaten by people who have cholesterol?__முட்டை சாப்பிடலாமா கொலஸ்ட்ரால் உள்ளவர்கள்?
கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் முட்டை சாப்பிடலாமா?:
அசைவப் பிரியர்களும், குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் பண்டம் முட்டை. இதில் கொலஸ்ட்ரால் உள்ளதா? இல்லையா? என பலருக்கு சந்தேகம் உண்டு.
பொதுவாக முட்டையின் வெள்ளைக் கருவில் கொலஸ்ட்ரால் இல்லை. மாறாக மஞ்சள் கருவில் 213 மில்லிகிராம் அளவு கொலஸ்ட்ரால் இருக்கிறது. எனவே கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் முட்டையின் மஞ்சள் கருவை தவிர்த்து வெள்ளை கருவை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.
Comments
Post a Comment