Village style fish fry!!கிராமத்து மீன் வறுவல்
கிராமத்து மீன் வறுவல்:
தேவையான பொருள்கள்:
நெய் மீன்(அல்லது) ஏதாவது மீன்வகை- 1கிலோ
எண்ணை - தேவைகேற்ப
சோம்பு -1ஸ்பூன்
மிளகு -1ஸ்பூன்
பூண்டு -10 பல்
மிளகாய்வத்தல்- 12
செய் முறை:
சோம்பு, மிளகு, வத்தல்,பூண்டு இவைகளை நன்கு வழுவழுப்பாக அரைத்துக் கொள்ளவும். இவைகளை சுத்தம் செய்த மீன் துண்டுகளுடன் சேர்த்து உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கலந்து 20 நிமிடம் ஊற வைக்கவும்.
Comments
Post a Comment