ஆஞ்சநேயருக்கு வெண்ணைகாப்பு சாற்றுவதன் காரணம்
ஆஞ்சநேயருக்கு வெண்ணைகாப்பு சாற்றுவதன் காரணம்:
ராமாயணப் போரில் பல அம்புகள் ஆஞ்சநேயரைத் தாக்கியது. ஏனெனில் ராம, லெட்சுமணனை அனுமன் தன் இரு தோளிலும் தாங்கி இருந்தார். அதனால் ராவணன் எய்த பல அம்புகள் அனுமனைத் தாக்கியது.
அனுமனின் வலியை போக்கி ரணத்தை ஆற்ற ஸ்ரீராமர் முதன்முதலில் அனுமனுக்கு வெண்ணை காப்பு சாற்றினார். அதன் காரணமாகவே அனுமனுக்கு வெண்ணை சாற்றும் வழக்கம் வந்தது.
Comments
Post a Comment