How to reduce water wastage?_ தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த சில வழிகள்......

தண்ணீரை சிக்கனமாக்க பயன்படுத்த சில வழிகள்:

*  பல் தேய்க்கும் போதும், சேவ் செய்யும் போதும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். தேவையான போது மட்டும் குழாயை திறக்க வேண்டும்.
* வாஷிங் மிஷினில் துவைப்பதை விட கையில் துவைப்பது உடலுக்கு மட்டும் அல்ல துணிகளுக்கும் ஆரோக்கியம். இதனால் தண்ணீரும் நிறைய சேமிக்கலாம்.
* காய்கறிகள் கழுவும் தண்ணீரை செடிகளுக்கு ஊற்றலாம்.
* தண்ணீர் தொட்டியில் தண்ணீர் நிரப்பும் போது நேரத்தை குறித்துக் கொள்ளலாம். தொட்டியில் நீர் நிறைந்து கீழே விழும் வரை காத்திருக்க வேண்டியது இல்லை.
* பாத்திரம் கழுவும் போது தண்ணீரை பிடித்து வைத்து பயன்படுத்தினால் நல்லது.
* இன்று பல வீடுகளில் தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் உள்ளது. அதில் கழிவு நீர் செல்ல ஒரு குழாய் இருக்கும், இந்த நீரை வீணாக்காமல் பாத்திரம் கழுவ, காய்கறி கழுவ என்று பயன்படுத்தலாம்.
* மழைநீரை சேகரித்து அந்த நீரை சமையலுக்கு கூட பயன்படுத்தலாம்.
* இன்றைய சூழலில் நாம் நம் வாரிசுகளுக்கு சொத்து, பணம் இவைகளை சேமிப்பதை விட தண்ணீரை சேமிப்பதே இன்றைய அவசிய தேவை என்பதே நிதர்சனமான உண்மை.

Comments

Popular Posts

What is kannika dhaanam?_கன்னிகா தானம் என்றால் என்ன?

Rain water harvesting _மழைநீர் சேகரிப்பு

How to worship Valampuri Sangu?வலம்புரிச் சங்கை வழிபடும் முறை

Avoid plastics!Here is why....நெகிழியை ஒழிப்போம்

Nalladhangal Story_நல்லதங்காள் கதை (கிராம தேவதை)

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி (உண்மை விளக்கம்)

Wonders of nature!🌅🌌🏞மனதை மயக்கும் இயற்கை காட்சிகள் .....

What does "horse"__ statue mean?குதிரை சிலையில் உள்ளது போர்வீரர்களின் வரலாறு

Healthy Recipe:Mullu Murungai Roti__முள்ளு முருங்கை ரொட்டி

தங்க ஆபரணங்கள் சேர