7 lines Vishnu Sakasranamam_ஏழு வரியில் விஷ்ணு சகஸ்ரநாமம்
ஒரு முறை பார்வதி தேவி ஈசனிடம், எல்லோரும் பயன்பெரும் விதமாக 1000 திருநாமங்கள் கொண்ட விஷ்ணு சகஸ்ரநாமத்தை எளிய முறையில் பாராயணம் செய்ய வழி என்ன? என்று ஈசனிடம் கேட்டதற்கு பலனாக நமக்கு கிடைத்தது தான் இந்த ராம மந்திரம். இதை தினமும் பிரம்ம முகூர்த்த வேளையில் பாராயணம் செய்தால் விஷ்ணு சகஸ்ரநாமம் சொன்னதற்கு சமமாகும். இதனால் நம் பாவங்கள் தொலைந்து மனம் தூய்மை அடைகிறது.
ராம மந்திரம்:
ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸகஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே
ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸகஸ்ர நாம தத்துல்யம் ராம
நாம வரானனே
ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே
மனோரமே
ஸகஸ்ர நாம தத்துல்யம் ராம
நாம வரானனே
ஸ்ரீராம நாம வரானந ஓம் நம இதி
இதை வயதானவர்கள், குழந்தைகள் என அனைவரும் பாராயணம் செய்து பயனடைய வேண்டுகிறேன்.
இதை வயதானவர்கள், குழந்தைகள் என அனைவரும் பாராயணம் செய்து பயனடைய வேண்டுகிறேன்.
Comments
Post a Comment