Saasthira Bandham_சாஸ்திர பந்தம்
கடன் பிரச்சனை தீர்ந்து செல்வவளம் பெற வேண்டுமா?
இன்றைய சூழ்நிலையில் நாம் கடன் வாங்குவது நம்மில் பலருக்கு அவசியமானதாக உள்ளது. நம் தொழிலை விரிவு படுத்த, விவசாயத்திற்கு, திருமணத்திற்கு என்று நாம் கடன் வாங்குவதை தவிர்க்க முடியாததாக உள்ளது. இதனால் வட்டி கட்டும் சூழ்நிலை ஏற்படுகிறது. அந்த வட்டி கட்ட மேலும் கடன் வாங்கி அல்லல் படுபவர்கள் நிறையபேர் உள்ளனர். அவர்களுக்கான பதிவுதான் இது.சாஸ்திர பந்தம்
கடன்களை அடைத்து செல்வவளம் பெற பாம்பன் சுவாமிகள் இயற்றியது இந்த சாஸ்திர பந்தம். இதை தினமும் விளக்கேற்றி முருகப்பெருமான் முன் இம்மந்திரத்தை படித்து வந்தால் கடன்கள் அடைந்து வாழ்வில் செல்வவளம்பெறுவோம்."வாலவே தாந்தபா வாசம்போ கத்தன்பா
மாலைபூ நேமதிற மால் வலர்தே - சாலவ
மாபாசம் போக மதிதேசார் மாபூதம்
வா பாதந் தாவேல வா"
Comments
Post a Comment