Thiruvathirai Kali_திருவாதிரை களி
திருவாதிரை களி
மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரமும், பௌர்ணமி திதியும் சேர்ந்தநாள் ஆருத்ரா திருநாள்.
இந்த திருநாளில் நாம் நடராஜபெருமாளுக்கு திருவாதிரை களி நைவேத்தியம் படைத்தால் நம் குடும்பத்துக்கு சகல நன்மைகளும் உண்டாகும்.
தேவையான பொருள்கள்:
பச்சரிசி ; 1 கப்
வெல்லம் :1 1/2 கப்
பாசிபருப்பு : 2 தேக்கரண்டி
நெய் : நான்கு ஸ்பூன்
ஏலக்காய் தூள் : சிறிது
முந்திரி பருப்பு: சிறிது
தேங்காய் துருவல்: சிறிது
Comments
Post a Comment