Best Remedy for acne and pimples!Get a glowing and Fair skin!_சிகப்பழகு பெற குளியல் பொடி
தேவையான பொருள்கள்:
-------------------------------------------
பாசி பயறு - 1/2 கிலோ
முட்டை - 4 (வெள்ளை கரு)
கஸ்தூரி மஞ்சள் - 150 கிராம்
பூலாங்கிழங்கு - 150 கிராம்
ஆவாரம் பூ - 150 கிராம்
பாசிப்பயறில் முட்டையின் வெள்ளை கருவை ஊற்றி நிழலில் 4 நாட்கள் காய வைக்க வேண்டும். பயறு நன்கு காய்ந்ததும், கஸ்தூரிமஞ்சள், ஆவாரம்பூ, பூலாங்கிழங்கு இவைகளை ஒன்றாக சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும். இந்த பொடியை தினசரி பூசி குளிக்க நிறம் சிகப்பழகாகும். ஆண்களுக்கு இதில் கஸ்தூரிமஞ்சள் தவிர மற்றவைகளை அரைத்து பயன்படுத்தலாம்.

Comments
Post a Comment