Chikkis Recipe!_நம்ம ஊரு சாக்லேட்
நாம் இன்று வெளிநாட்டவர் அறிமுகப் படுத்திய சாக்லேட்டுகளை சாப்பிடுவதை பெருமையாகவும் நம்மூர் கோகோ மிட்டாய், கடலை மிட்டாய் போன்றவற்றை சாப்பிடுவதை கேவலமாகவும் நினைக்கிறோம். ஆனால் இந்த இரண்டு பண்டங்களுக்கும் உள்ள மதிப்பீட்டு வேற்றுமை அனைவருக்கும் தெரிய வாய்ப்பு இல்லை.
இப்போது ஒரு 100 கிராம் அளவுக்கு உள்ள கடலை மிட்டாய் மற்றும் 100 கிராம் அளவுள்ள மில்க் சாக்லேட்டின் சத்து மதிப்பை பார்ப்போம்.
1. கடலை மிட்டாயில் உள்ள கலோரியின் அளவு 350, சாக்லேட்டில் 550 கலோரி.
2. கடலை மிட்டாயில் உள்ள புரதத்தின் அளவு 25 விழுக்காடு, சாக்லேட்டில் 20 விழுக்காடு.
3. கனிமம் கடலை மிட்டாயில் அதிகம், சாக்லேட்டில் குறைவு.
4. நல்ல கொழுப்பு கடலை மிட்டாயில் உண்டு சாக்லேட்டில் இல்லை.
5. கெட்ட கொழுப்பு கடலை மிட்டாயில் இல்லை, சாக்லேட்டில் உண்டு.
இனிமேல் நாம் வெளிநாட்டு கண்டுபிடிப்பான மில்க் சாக்லேட்டுகளை ஒதுக்கி நம் பாரம்பரிய சாக்லேட்டான கோகோ மிட்டாய், கடலை மிட்டாய், எள்ளுருண்டை போன்றவற்றை வரவேற்போம்.

Comments
Post a Comment