Truth in Psychology __உளவியல் உண்மைகள்
சில விஷயங்களை மனிதர்கள் நடந்து கொள்ளும் விதத்தை வைத்தே அவர்களின் மனஓட்டத்தை தெரிந்து கொள்ளலாம்.
- அதிகம் சிரிப்பவர்கள் தனிமையில் வாடுபவர்கள்.
- அதிகம் தூங்குபவர்கள் சோகத்தில் இருப்பவர்கள்.
- வேகமாகவும், குறைவாகவும் பேசுபவர்கள் அதிக ரகசியங்களை வைத்திருப்பர்.
- அழுகையை அடக்குபவர்கள் மனதால் பலவீனமானவர்கள்.
- முரட்டுத்தனமாக சாப்பிடுபவர்கள் மன அழுத்தத்தில் இருப்பவர்கள்.
- சின்ன சின்ன விஷயங்களுக்கு கோபப்படுகிறவர்கள் அன்புக்காக ஏங்குபவர்கள்.
- சின்ன சின்ன விஷயங்களுக்கு அழுபவர்கள் பலவீனமானவர்கள்,இதயத்தால் மென்மையானவர்கள்.
Comments
Post a Comment