Aathichoodi_ஆரோக்கியம் தரும் ஆத்திச்சூடி
ஆரோக்கியம் தரும் ஆத்திச்சூடி:
--------------------------------------------------
அன்றாடம் உடற்பயிற்சி செய்!
ஆசைப் பட்டதெல்லாம் உண்ணாதே!
இலைக்கறி அதிகம் கொள்!
ஈறு அழுந்த பல் தேய்!
உப்பு அதிகம் வேண்டாம்!
ஊளைச் சதை குறை!
எண்ணெய் பண்டம் தவிர்!
ஏழைப்போல்உண்!
ஐம்பதை நெருங்கினால் இதயம் கவனி!
ஒழுக்கம் கடைபிடி!
ஓயாத பேச்சுக்கு ஓய்வு தா!
ஔவை வயதாகினும் இளமையாய் நினை!
எஃகு போல் மன உறுதி கொள்!
--------------------------------------------------
அன்றாடம் உடற்பயிற்சி செய்!
ஆசைப் பட்டதெல்லாம் உண்ணாதே!
இலைக்கறி அதிகம் கொள்!
ஈறு அழுந்த பல் தேய்!
உப்பு அதிகம் வேண்டாம்!
ஊளைச் சதை குறை!
எண்ணெய் பண்டம் தவிர்!
ஏழைப்போல்உண்!
ஐம்பதை நெருங்கினால் இதயம் கவனி!
ஒழுக்கம் கடைபிடி!
ஓயாத பேச்சுக்கு ஓய்வு தா!
ஔவை வயதாகினும் இளமையாய் நினை!
எஃகு போல் மன உறுதி கொள்!
Comments
Post a Comment