Why are accessories important?_அணிகலன்களின் அவசியங்கள்
அணிகலன்களை அணிவது வெறும் அழகுக்காக மட்டும் இல்லை, அதனால் நிறையமருத்துவ பயன்களும் உள்ளன. அணிகலன்களில் உள்ள ரசாயனம் நம் உடலில் கலப்பதால் பல நன்மைகள் ஏற்படுகின்றன.
காதணி:
------------
காதில் உள்ள நரம்பானது மூளையுடன் தொடர்புடையது. நாம் பிறந்த குழந்தைக்கு காது குத்துவதன் மூலம் குழந்தைன் மூளை வளர்ச்சி தூண்டப் படுகிறது. அதுமட்டும் இல்லாமல் குழந்தையின் கண் பார்வை பலப்படுகிறது. அதனால் தான் நாம் காது குத்துவதை ஒரு விழாவாக கொண்டாடுகிறோம்.
மூக்குத்தி:
---------------
மூக்கில் உள்ள நரம்புக்கும் சிறுகுடல், மற்றும் பெருங்குடலுக்கும் தொடர்புண்டு. மூக்குத்தி அணிவதால் வயிறு சம்பந்தமான நோய் நீங்குவதுடன், மாதவிடாய் கோளாறும் வராது.
கழுத்தில் அணியும் அணிகலன்கள்:
-------------------------------------------------------
கழுத்தில் அணிகலன்கள் அணிவதால் தலைக்கும், உடலுக்கும் சக்தி ஓட்டம் அதிகரிகின்றது. என்னெனில் உடலில் பல உணர்வு புள்ளிகள் கழுத்தில் உள்ளன.
வளையல்:
----------------
கை மணிக்கட்டில் முக்கியமான 5 புள்ளிகள் உள்ளன. அவை தூண்டப் படுவதன் மூலம் வெள்ளை அணுக்கள் அதிகரிக்கின்றது, ஹார்மோன் சுரப்பது சீராகிறது,பெண்களுக்கு வளைகாப்பு விழா வைப்பதும் அதற்க்குத்தான்.
மெட்டி:
-----------
மெட்டி அணிவதால் கர்ப்பப்பை பலப்படும். கர்ப்ப காலத்தில் ஏற்ப்படும் வாந்தி, மயக்கம், சோர்வு போன்றவை நீங்கும்.
கொலுசு:
--------------
கொலுசு அணிவதால் கல்லீரல், மண்ணீரல், பித்தப்பை போன்றவையின் செயல் திறன் கூடும். கர்ப்பப்பை இறக்கப் பிரச்சனை இருக்காது.
மோதிரம்:
--------------
உடலில் வெப்பத்தை சமமாக வைக்க மோதிரம் உதவுகிறது. ஆள்காட்டி விரல் மனதைரியத்தை கொடுக்கும். நடு விரலில் அணிவதால் சுவாசம் மற்றும் நுரையீரல் போன்றவை சீராகும். மோதிரவிரல், இதயம் சம்பந்தமான புள்ளிகள் இங்கு உள்ளத்தால் இதயம் பலப்படும். திருமண விழாக்களில் மோதிரம் அணிவதும் இதனால்தான். நம் முன்னோர்கள் எல்லா பாரம்பரிய காரியங்களிலும் நம் உடல் நலம் சம்பந்தமான விஷயங்களை கலந்துள்ளனர்.

Comments
Post a Comment