Bhagavat Gita in short_பகவன் கிருஷ்ணர் மகாபாரத போரில் அர்ஜுனனுக்கு உபதேசித்த அருளுரைகள்.
மான அவமானங்கள், ஏமாற்றங்கள்,தோல்விகள்,
நிலைகுழைந்து போகச்சையும் சூழ்நிலைகள்,
நம்பிக்கை துரோகங்கள்,
செய்யும் காரியத்தில் நஷ்டம்,
வஞ்சகச் சூழ்ச்சிகள், எதிர்ப்புகள்,
உறவினர்கள், நண்பர்களின் சூழ்ச்சிகள்,
அன்பின் இழப்புகள், சுக துக்கங்கள்,
இவையெல்லாம் மானிட வாழ்கையின்
அன்றாட நிகழ்வுகள்!
இதுபோன்ற போராட்டங்களையெல்லாம்
மனஉறுதிடனும், துணிச்சலுடனும்,
பொறுமையுடனும், நிதானத்துடனும்
எதிர்கொள்கின்ற மானிடன் எவனோ!
அவனே! மிகச்சிறந்த பராகிரமம்பொருந்திய
வெற்றியாளனாக பரிநாமிக்கிறான்!
- பகவத்கீதை -
நிலைகுழைந்து போகச்சையும் சூழ்நிலைகள்,
நம்பிக்கை துரோகங்கள்,
செய்யும் காரியத்தில் நஷ்டம்,
வஞ்சகச் சூழ்ச்சிகள், எதிர்ப்புகள்,
உறவினர்கள், நண்பர்களின் சூழ்ச்சிகள்,
அன்பின் இழப்புகள், சுக துக்கங்கள்,
இவையெல்லாம் மானிட வாழ்கையின்
அன்றாட நிகழ்வுகள்!
இதுபோன்ற போராட்டங்களையெல்லாம்
மனஉறுதிடனும், துணிச்சலுடனும்,
பொறுமையுடனும், நிதானத்துடனும்
எதிர்கொள்கின்ற மானிடன் எவனோ!
அவனே! மிகச்சிறந்த பராகிரமம்பொருந்திய
வெற்றியாளனாக பரிநாமிக்கிறான்!
- பகவத்கீதை -
Comments
Post a Comment