Good bye dengue!_டெங்கு காய்ச்சலை ஒரே நாளில் போக்கும் மருந்து
இப்போது எல்லா இடங்களிலும் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. அதற்கு சிறந்த மருந்தை சித்த மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். வீட்டில் உள்ள பொருள்களை வைத்தே டெங்குவை விரட்டிவிடலாம்.
தேவையான பொருள்கள்:
-------------------------------------------
வெற்றிலை - 10 எண்ணிக்கை
புதினா - ஒரு கைபிடி அளவு
கொத்தமல்லி - ஒரு கைபிடி அளவு
கறிவேப்பிலை - ஒரு கைபிடி அளவு
வாழைத்தண்டு - 100 கிராம்
இவை அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கொதிக்கவிட்டு காலை மற்றும் மாலை குடித்தால் டெங்கு காய்ச்சல் ஒரே நாளில் குணமாகும்.

Comments
Post a Comment