How to increase haemoglobin level?.....................Attention Women!_பெண்களுக்கு ஹீமோகுலோபின் அதிகரிக்க
பொதுவாக ஆண்களை விட பெண்களுக்கு அதிக ஹீமோகுலோபின் தேவைப் படுகிறது. ஏனெனில் பெண்கள் தங்கள் பிரசவ காலத்திலேயே அதிகமான உடல் வலிமையை இழந்து விடுகிறார்கள். கீழே கொடுக்கப் பட்டுள்ள உணவு பொருள்களை பாட்டி முதல் பேத்தி வரை அனைவரும் தன் உணவுப் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
1. முருங்கை கீரை
2. சுண்டக்காய்
3. சிவப்பு சுண்டல்
4. பாசி பயறு
5. சுண்ட வத்தல்
6. எள் உருண்டை
7. திராட்சை மற்றும் மாதுளை
8. கறிவேப்பிலை துவையல்
9. பீர்க்கங்காய்
10.உளுந்தங் களி
11.பொன்னாங்கண்ணி கீரை
12.நெல்லிக்காய்
Comments
Post a Comment