Herbal shampoo _ஹேர்பல் சாம்ப்பு
இன்றைய அவசர உலகில் நாம் அனைவரும் சீயக்காய்க்கு பதில் சாம்ப்பூவை பயன்படுத்துகிறோம். ஆனால் இதில் சேர்க்கப்படும் ரசாயனத்தால் பல பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. அதை தடுக்க நாம் வீட்டிலேயே சாம்ப்பு தயாரிக்கலாம். இதனால் முடி நன்கு வளர்வதுடன் உடல் நலத்திற்கும் நல்லது. இதற்கு தேவையான பொருள்களைப் பார்ப்போம்.
பூந்திக் கொட்டை - 500 கிராம்
சீயக்காய் - 200 கிராம்
வெந்தயம் - 200 கிராம்
பாசிபயறு - 200 கிராம்
காய்ந்த செம்பருத்தி- 100கிராம்
இவைகளை காயவைத்து மிசினிலோ அல்லது மிக்சியிலோ அரைத்துக் கொள்ள வேண்டும். இதை ஒரு டப்பாவில் எடுத்து வைத்துக்கொண்டால் 4 மாதம் வரும்.
தேவையான பொழுது 2 ஸ்பூன் எடுத்து 250மில்லி தண்ணீரில் ஊற்றி 150 மில்லியாக வர கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்துவைத்து 3 நாட்களுக்கு பயன்படுத்தலாம்.

Comments
Post a Comment