Lemon benefits _எலுமிச்சையின் மருத்துவ குணங்கள்
எலுமிச்சையில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. குறிப்பாக இதில் வைட்டமின் C, வைட்டமின் B6, காப்பர், புரோட்டின், பொட்டாசியம், மற்றும் இரும்புசத்து நிறைந்துள்ளது.
எலுமிச்சை புத்துணர்ச்சி தரக்கூடியது. ரத்தத்தை சுத்தப்படுத்தும், மலச்சிக்கல் வராமல் தடுக்கும், தலைவலி குணமாகும், பல் வலியுள்ளவர்கள் சுடுநீரில் எலுமிச்சையை பிழிந்து வாய் கொப்பளித்தால் பல் வலி சரியாகும். எலுமிச்சை உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்கும். உடலில் சேர்ந்துள்ள நச்சை வெளியேற்றும். வெள்ளை அணுக்களை அதிகரித்து நோய்எதிர்ப்பு சக்தியை உண்டாக்குகிறது. வாய் துர்நாற்றத்தை போக்குகிறது.

Comments
Post a Comment