Banana leaf benefits_வாழை இலையில் சாப்பிடுவதன் பயன்கள்
வாழையிலையில் சாப்பிடுவதால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்.
சிலருக்கு இளம் வயதிலேயே இளநரை ஏற்படும், அவ்வாறு ஏற்படாமல் இருக்க தொடர்ந்து வாழையிலையில் சாப்பிட வேண்டும். வாழையிலை உணவில் உள்ள நச்சுக்களை அழிக்கும். சருமம் பளபளப்பாகும். இதில் உள்ள குளோரோபில் உணவை எளிதில் சீரணமாக்கும். சூடாக எந்த உணவானாலும் வாழையிலையில் வைத்து சாப்பிட்டால் சுவை அபாரமாக இருக்கும். ஆயுளையும் நீட்டிக்கும்.

Comments
Post a Comment