Paanagam benefits _பானகம் பயன்கள்
பானகம் இது அனைவரும் விரும்பும் ஒரு பானம். வைணவக் கோயில்களில் இறைவனுக்கு பிடித்த பிரசாதமாக வழங்கப்படுகிறது. பானகம் உடல் சோர்வை விரட்டக்கூடியது. இதில் சேர்க்கப்படும் அனைத்து பொருள்களும் உடலுக்கு நன்மைபயக்கும். இதை எப்படி தயார் செய்வது என்று பார்ப்போம்.
தேவையா பொருள்கள் :
----------------------------------------
தண்ணீர் - 6 கப்
வெல்லம் - 1 கப்
ஏலக்காய் - 1/2 ஸ்பூன்
சுக்கு பொடி - 1/2 ஸ்பூன்
எலுமிச்சை - 1
தண்ணீரில் வெல்லம் போட்டு கரைத்து அதில் ஏலக்காய் மற்றும் சுக்குதூள்களை போட்டு 1 எலுமிச்சம் பழம் பிழிந்து வடிகட்டி துளசி இலைகளை போட்டு பருகலாம். வெய்யில் காலங்களில் இது நம் உடல் உஷ்ணத்திற்கு ஏற்ற பானமாகும். வெளிநாட்டு குளிர்பானங்கள் நம் உடலுக்கு கேடு விளைவிப்பதால் அவைகளை தவிர்த்து நம் பாரம்பரிய பானங்களை பருகுவோம்.

Comments
Post a Comment