கோரைப் பாய்
பாய் போட்டு படுத்தால் நோய்விட்டு போகும் என்று பெரியோர் சொல்வர். அது மிகவும் உண்மை. பிறந்த குழந்தையை பாயில் படுக்க வைப்பதன் மூலம் குழந்தையின் முதுகெழும்பு நேராகிறது. குழந்தை வளர்ந்த பின்பும் கூன் போடாது. கர்ப்பிணிகள் பாயில் படுத்து எழுவதால் குழந்தை பிறப்பு எளிதாகிறது. பாய் நம் உடல் சூட்டை உள்வாங்கிக் கொள்கிறது.
பாய்விரித்து படுப்பதால் மூட்டு வலி, முழங்கால் வலி வராது. உடல் சோர்வும் சரியாகும். மற்றும் மெத்தையில் உறங்குவதால் மேலே சொன்ன அனைத்து உபத்திரவமும் ஏற்பட வாய்ப்புண்டு.
பாய்விரித்து படுப்பதால் மூட்டு வலி, முழங்கால் வலி வராது. உடல் சோர்வும் சரியாகும். மற்றும் மெத்தையில் உறங்குவதால் மேலே சொன்ன அனைத்து உபத்திரவமும் ஏற்பட வாய்ப்புண்டு.
Comments
Post a Comment