Flax seeds tea__ஆலிவ் விதை டீ
நாம் காலையில் வெறும் வயிற்றில் பால் டீ மற்றும் காபி குடிப்பதை காட்டிலும் ஆலிவ் விதை டீ உடலுக்கு மிகவும் நல்லது, செய்முறையும் சுலபம்.
தேவையான பொருள்கள்:
--------------------- ---—--------------
ஆலிவ் விதை - 1 கப்
சீரகம் - 1 கப்
மிளகு - 1/2 கப்
சுக்கு - 50 கிராம்
ஆவாரம்பூ - சிறிது
கருப்பட்டி - சிறிது
--------------------- ---—--------------
ஆலிவ் விதை - 1 கப்
சீரகம் - 1 கப்
மிளகு - 1/2 கப்
சுக்கு - 50 கிராம்
ஆவாரம்பூ - சிறிது
கருப்பட்டி - சிறிது
இதில் சுக்கை லேசாக அம்மியில் தட்டி அனைத்து பொருள்களையும் மிக்சியில் போட்டு பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 500 மி.லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு அதில் இந்த அரைத்து வைத்த பொடியையும், சிறிது ஆவாரம் பூ மற்றும் கருப்பட்டியை சேர்த்து கொதிக்க விடவும். கொதிக்கும் டீ வற்றவேண்டிய அவசியம் இல்லை. பிறகு அடுப்பை அணைத்து வடிகட்டி பருகலாம். இந்த பொடியை 1 ஸ்பூன் போட்டால் போதும் இருவர் பருகலாம். இந்த டீ சுவையாகவும், ஆரோக்கியமான தாகவும் இருக்கும்.
Comments
Post a Comment