Avoid cancer_புற்றுக்கு வைப்போம் ஒரு முற்று
நாம் சிறு வயதில் இருக்கும் போது நாம் வசிக்கும் தெருவிலோ அல்லது சந்திலோ யாருக்காவது இந்த புற்று நோய் கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்திருப்போம். ஏனென்றால் அப்போதுது அந்நோய் அந்த காலத்தில் பரவலாக யாருக்கும் பாதிப்பு ஏற்படுத்தவில்லை. ஆனால் இன்று நம் குடும்பத்தார், நம் நெருங்கிய நண்பர் என்று யாரையும் இந்நோய் விட்டு வைக்கவில்லை.
இந்நோய் பாதித்தவர்கள் மட்டுமன்றி அவர்களின் குடும்பத்தார் படும் கஷ்டம் ஏராளம். மனதளவிலும் உடலளவிலும் ஏற்படுத்தும் தாக்கம் சுனாமியைவிட மோசமானது. இதற்கு நம் வாழ்கை முறை மாற்றம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நோய்க்கு தீர்வு தான் என்ன? எனக்கு தற்செயலாக Dr.ஜெபசீலன் அவர்களின் ஒலிபதிவு ஒன்று கிடைத்தது, அத்தனை மதிப்பான, அனைவருக்கும் அவசியமான பேச்சு.

Comments
Post a Comment