Disadvantages of Non stick utensils_உமிழும் நான் ஸ்டிக் பாத்திரங்கள்
நாம் இன்று வேலை சுலபமாவற்கும், எண்ணையை குறைவாக ஊற்றி சமைப்பதற்கும் நான் ஸ்டிக் எனப்படும் உணவு சட்டியில் ஒட்டாத பாத்திரத்தை பயன்படுத்துகிறோம். ஆனால் அதில் இருக்கும் ஆபத்தை எல்லோரும் அறிய வாய்ப்பில்லை.
இவ்வகையான பாத்திரத்தில் சின்தடிக் பூச்சை பூசுகின்றன, இந்த பூச்சு பிளாஸ்டிக் பாலிமர்ஆல் உருவாக்கப் பட்டுள்ளது. இப்படி உருவாக்கப்பட்ட இப்பாத்திரத்தில் 450 டிகிரி வெப்பத்தில் சமைக்கும் போது அந்த ரசாயன பூச்சு உணவில் கலக்கிறது. அந்த உணவை நாம் சாப்பிடும் போது புற்றுநோய், மற்றும் குழந்தை பிறப்பில் பிரச்சினை வர அதிக வாய்ப்புண்டு. அது மட்டுமல்ல கணைய, கல்லீரல் பாதிப்பு உண்டாவதுடன், தொடர் இருமல், காய்ச்சல் போன்ற உபாதையை கொண்டு வரும்.
எனவே நாம் நான் ஸ்டிக் பாத்திரங்களை தவிர்த்து மண்ணால் செய்யப்பட்ட பாத்திரங்கள், இரும்பு பாத்திரங்கள் போன்றவற்றை சமைக்க பயன்படுத்துவோம்.

Comments
Post a Comment