Healthy sathumavu dosa_சுவையான சத்துமாவு தோசை
பொங்கல், தோசை, இட்லி என்று சாப்பிட்டு ருசி கண்ட நமக்கு சிறு தானியங்களான கம்பு, கேப்பை போன்றவைகளை சாப்பிட கஷ்டமாகத் தான் இருக்கும். சிறு தானியங்களையும் நாமும், நம் வீட்டு குழந்தைகளும் விரும்பி சாப்பிட நமக்கு பிடித்தமான தோசை வடிவிலேயே செய்து சாப்பிடலாம்.
குழந்தைகளை சாப்பிட வைக்க அவர்கள் பள்ளி முடிந்து பசியோடு வரும் வேளையில் இந்த சத்துமாவு தோசையை செய்து கொடுத்தால் அவர்களும் சிறு தானிய உணவுக்கு பழக்கமாகி விடுவார்கள்.
அதன் செய்முறையை பார்ப்போம்.
தேவையான பொருள்கள்:
---------------------- ---------------------
கம்பு - 1 கப்
கேப்பை - 1 கப்
வரகு அரிசி - 1 கப்
சோளம் - 1 கப்
பாசி பயறு - 1/2 கப்
சீரகம் - 1/2 ஸ்பூன்
சோம்பு - 1/2 ஸ்பூன்
மிளகு - 1/2 ஸ்பூன்
மிளகாய் வத்தல் - 2
3 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். அதற்கு மேல் புளிக்க வைக்க கூடாது. இந்த தோசையில் எல்லா சத்துக்களும் அடங்கும். குழந்தைகளே விரும்பி சாப்பிடுவர். இதற்கு நான் ஏற்கனவே பதிவிட்டு இருந்த கறிவேப்பிலை சட்னி, மற்றும் தேங்காய் சட்னி மிகவும் பொருத்தமாக இருக்கும்.
குழந்தைகளை சாப்பிட வைக்க அவர்கள் பள்ளி முடிந்து பசியோடு வரும் வேளையில் இந்த சத்துமாவு தோசையை செய்து கொடுத்தால் அவர்களும் சிறு தானிய உணவுக்கு பழக்கமாகி விடுவார்கள்.
அதன் செய்முறையை பார்ப்போம்.
தேவையான பொருள்கள்:
---------------------- ---------------------
கம்பு - 1 கப்
கேப்பை - 1 கப்
வரகு அரிசி - 1 கப்
சோளம் - 1 கப்
பாசி பயறு - 1/2 கப்
சீரகம் - 1/2 ஸ்பூன்
சோம்பு - 1/2 ஸ்பூன்
மிளகு - 1/2 ஸ்பூன்
மிளகாய் வத்தல் - 2
மற்றும்
மேலே சொன்ன பொருள்களை 2 மணி நேரம் ஊறவைத்து மிக்சியிலோ அல்லது கிரைண்டரிலோ அரைத்து உப்பு சேர்த்து கறிவேப்பிலை சேர்த்து3 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். அதற்கு மேல் புளிக்க வைக்க கூடாது. இந்த தோசையில் எல்லா சத்துக்களும் அடங்கும். குழந்தைகளே விரும்பி சாப்பிடுவர். இதற்கு நான் ஏற்கனவே பதிவிட்டு இருந்த கறிவேப்பிலை சட்னி, மற்றும் தேங்காய் சட்னி மிகவும் பொருத்தமாக இருக்கும்.
Comments
Post a Comment