Coriander chutney _கறிவேப்பிலை சட்னி
கறிவேப்பிலை சட்னியில் நிறைய சத்துக்கள் உள்ளன. இச்சட்னி கம்பு தோசை, சத்து மாவு சோசை, இட்லி போன்றவைக்கு சரியான மேட்ச்.
தேவையான பொருள்கள் :
--------------------- ---------------------
கறிவேப்பிலை - 4 கைபிடி அளவு
தேங்காய் - 1/4 முடி
பூண்டு - 7 பல்
சிவப்பு வத்தல் - 5
புளி - சிறிது
பெருங்காயம் - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப
மேலே கூறிய பொருள்கள் அனைத்தையும் பச்சையாகவே அரைத்து ஏதாவது டிபன் உடன் தொட்டு சாப்பிட்டால் பிரமாதமாக இருக்கும்.

Comments
Post a Comment