Copper utensils benefits _செம்பு பாத்திரத்தை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்
பொதுவாக நம் உடலுக்கு செம்பு சத்து தேவை, இதை நாம் செம்பு பாத்திரங்களை பயன்படுத்துவதன் மூலம் எளிதில் பெறலாம். தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து செம்பு பாத்திரத்தரத்தில் தண்ணீர் பருகிவந்தால் இந்நோய் முற்றிலும் குணமாகும். ஏனென்றால் தைராய்டு நோய் செம்பு சத்து குறைபாட்டால் உண்டாகிறது. இதில் தண்ணீர் ஊற்றி வைத்து பயன்படுத்துவதால் தண்ணீரில் உள்ள கிருமிகள் அழிகின்றன.
மேலும் செம்பு பாத்திரங்களை தொடர்ந்து பயன்படுத்துவதால் மூட்டு வலி, எலும்பு தேய்மானம் சரியாகும். இரத்த சோகையை வெள்ளை மற்றும் சிவப்பு அணுக்களை உற்பத்தி ஆக்குவதன் மூலம் குணமாக்கும். புற்று நோய்க்கு சிறந்த நிவாரணி இப்பயன்பாடு என்பது அனைவருக்கும் தெரிந்ததே! கர்பிணிப்பெண்கள் அலட்சியப் படுத்தாமல் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் பருகி வந்தால் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் செம்பு சத்து கிடைக்கும். நாம் அனைவரும் நம் முன்னோர்கள் வழியில் முடிந்தவரையில் மற்ற உலோகங்களை தவிர்த்து செம்பு பாத்திரங்களை பயன்படுத்துவோம்.

Comments
Post a Comment