Oats soup_ஓட்ஸ் சூப்
காலை வேளையில் அவசமாக ஓட்ஸ் சாப்பிட்டு செல்பவர்கள் பலர் உண்டு. இதையே சூப்பாக செய்து சாப்பிட்டால் சுவையும் நன்றாக இருக்கும் காய்கறிகள் சேர்த்து செய்வதால் ஆரோக்கியமும் அதிகம்.
தேவையான பொருள்கள்:
---------------------------------------------
ஓட்ஸ் -3ஸ்பூன்
பிரிஞ்சி இலை -1ஸ்பூன்
சோம்பு -சிறிது
சீரகம் -சிறிது
காய்கறிகள் -1கிண்ணம்
உப்பு
நெய்
செய்முறை :
வாணலியில் நெய்விட்டு பிரிஞ்சி இலை, சோம்பு மற்றும் சீரகம் போட்டு தாளிக்க வேண்டும். ஓட்ஸ்சை மிக்சி ஜாரில் பொடி செய்து அதையும், நறுக்கி வைத்த காய்கறிகளையும் சேர்த்து தேவையான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வேகவைத்து இறக்கவும். பிறகு கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

Comments
Post a Comment