Pearl Millet Porridge benefits_காலை உணவுக்கு ஏற்றது கம்பங்கூழ்
நம் தினசரி வாழ்வில் காலையுணவு மிகவும் அத்தியாவசியம். இரவு நீண்ட இடைவெளிக்கு பிறகு நாம் அவசியம் காலையுணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.
காலை உணவுக்கு மிகவும் ஏற்றது கூழ் வகைகள். அதிலும் கம்பங்கூழ் உடலுக்கு வலிமை சேர்க்கும். இதில் ஏராளமான விட்டமின்களும், மினரல்களும் நிரைந்திருக்கிறது. கம்பு உடல் எலும்புகளை பலமாக்குகிறது. எனவே நாம் காலை உணவாக கம்பங்கூழை எடுத்துக் கொள்வோம்.

Comments
Post a Comment