கலசம் வைக்கும்முறை
பொதுவாக வீட்டில் வைத்து வழிபடும் கலசத்தில் நீரையோ அல்லது பச்சரிசியையோ நிரப்ப வேண்டும். வரலெட்சுமி விரதம் அன்று இரண்டு கலசத்தை வைக்க வேண்டும். ஒன்று பெருமாளுக்கு மற்றொன்று தேவிக்கு.
தேவிக்கு வைக்கும் கலசத்தில் பச்சரிசியை நிரப்ப வேண்டும். அதனுள் ஏலக்காய், கிராம்பு வெற்றிலை பாக்கு போன்றவற்றை வைத்து திருமாங்கல்யம் சூட்டி மாலை அணிவித்து வழிபட வேண்டும்.
தேவிக்கு வைக்கும் கலசத்தில் பச்சரிசியை நிரப்ப வேண்டும். அதனுள் ஏலக்காய், கிராம்பு வெற்றிலை பாக்கு போன்றவற்றை வைத்து திருமாங்கல்யம் சூட்டி மாலை அணிவித்து வழிபட வேண்டும்.

Comments
Post a Comment