Varalakshmi Pooja_வரலெட்சுமி விரதம்
வரலெட்சுமி விரதம் சுமங்கலி பெண்களால் கணவருக்கு ஆயுள் மற்றும் வளர்ச்சி வேண்டி கடைபிடிக்கப்படுகிறது. இவ்விரதத்தை கடைபிடிப்பதன் மூலம் வரலெட்சுமியின் அருளால் குடும்பத்தில் அமைதியும் பொருளாதார மேன்மையும் மற்றும் குடும்பத் தலைவர் ஆயுளும் பலப்படும்.
இவ்விரத்தை ஆடி மாதம் பௌர்ணமிக்கு முதல் வெள்ளியன்று கடைபிடிக்க வேண்டும். இதற்கு முதல் நாளே வீட்டை சுத்தம் செய்து மாலை வேளையில் விளக்கேற்றி கலசத்தில் எழுந்தருளச் செய்ய வேண்டும். அன்று தேவிக்கு ஏதாவது இனிப்பு படைக்க வேண்டும்.
மறுநாள் வெள்ளிக் கிழமை அதிகாலையில் எழுந்து மாவிளக்கு வைத்து கொழுக்கட்டை, பொங்கல் போன்றவற்றை நிவேதனம் செய்து தேவியை ஆராதித்தல் வேண்டும்.
மறுநாளோ அல்லது திங்கள் கிழமையோ கலசத்துக்கு ஆரத்தி எடுத்து கலசத்தை எடுத்து வைக்க வேண்டும். கலசத்தை கலைக்கும் வரை சாமிக்கு நிவேதனம் செய்ய வேண்டும்.

Comments
Post a Comment