Hanuman chalisa for education _கல்வியில் மேம்பட ஹனுமன் சாலீஸா விரதம்
துளசி தாசர் இயற்றிய ஹனுமன் சாலீஸா பாராயணம் செய்வதன் மூலம் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர். நினைவாற்றல் மேம்படும். இதை ஹனுமன் விரதமாக பின்பற்றுபவர்களும் உண்டு.
ஹனுமன் சாலீஸா விரதம் ஒரு மண்டலம் இருக்கவேண்டும்.(48 நாட்கள்).இந்நாட்களில் வீடுவாசல் சுத்தம் செய்து தினமும் அதிகாலை விளக்கேற்றி ஹனுமன் சாலீஸா பாராயணம் செய்யவேண்டும். ஏற்றும் விளக்கு நெய் விளக்காக இருக்கவேண்டும். இந்நாட்களில் வீட்டில் மாமிசம் சமைக்கக் கூடாது. ஐயப்பன் போன்று ஹனுமனும் பிரம்மச்சாரியாதலால் மிகவும் தூய்மை ஆக இவ்விரதத்தை கடைபிடிக்க வேண்டும்.

Comments
Post a Comment