Porataasi Fasting _புரட்டாசி விரதம்
வெங்கடாஜலபதி பக்தர்கள் புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருப்பர். இவ்விரதம் இருப்பதால் குடும்ப கஷ்டம் நீங்குவதுடன் பொருளாதாரம் உயரும்.
புரட்டாசியில் வரும் சனிக்கிழமைகள் மிகவும் விஷேசம்.
புரட்டாசி சனிகிழமை அன்று அதிகாலை எழுந்து வீடு வாசல் சுத்தம் செய்து, பூஜை அறையில் மாவிளக்கு வைத்து குடும்பத்துடன் அமர்ந்து பெருமாளின் திருநாமங்களை பாடவேண்டும். மாலையில் அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு செல்ல வேண்டும்.
இவ்விரதம் இருப்பதால் சர்வசம்பத்துக்களும் உண்டாகும்.

Comments
Post a Comment