Honey benefits _தேனின் அருமை
தேனில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. தேன் பல நோய்களுக்கு மருந்தாகவும் உள்ளது.
தேனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து பருகினால் இருமல் குணமாகும்.
நெல்லிச் சாறுடன் தேன் கலந்து பருகினால் உடலில் இன்சுலின் சுரக்கும்.
ரோஜாப்பூ குல்கந்துடன் தேன் சேர்த்து பருகினால் உடல் சூடு தனியும்.
தேங்காய்ப் பாலுடன் தேன் சேர்த்து பருகினால் குடல்புண், வயிற்றுப்புண் குணமாகும்.
இஞ்சி சாறுடன் தேன் கலந்து பருகினால் பித்தம் தீரும்.
கேரட் சாறுடன் தேன் கலந்து பருகினால் இரத்த சோகை குணமாகும்.

Comments
Post a Comment