Gooseberry benefits _நெல்லிக் கனி
நெல்லிக்காய் அரு நெல்லி, கரு நெல்லி என்று இரு வகைப்படும்.
நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் செரிமானப் பிரச்சனைகள் தீரும்.
நெல்லிக்காயை தேங்காய் எண்ணையில் போட்டு காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தால் முடி நன்கு வளரும்.
நெல்லிக்காய் சாறுடன் எலுமிச்சைசாறு சேர்த்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சர்க்கரை நோய் முற்றிலும் குணமாகும்.

Comments
Post a Comment