Jaggery benefits_வெல்லத்தின் அவசியம்
நம் முன்னோர்கள் ஆரோக்கியமாக வாழ்ததற்கு ஒரு முக்கிய காரணம் அவர்கள் வெள்ளை சர்க்கரைக்கு பதில் வெள்ளம் மற்றும் நாட்டுச்சக்கரையை பயன் படுத்தியதுதான்.
வெல்லத்தில் அதிக நார்ச்சத்து அதிகம். இதை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் உடலில் நோய்எதிர்ப்பு சக்தி ஏற்படுகிறது.
வெல்லம் நம் வயிற்றுப் பகுதியை சுத்தம் செய்து, கல்லீரல், மண்ணீரல், நுரையீரல் இவைகளை நன்கு வேலை செய்ய வைக்கிறது.
நாமும் நம் மூதாதையர் போல் வெல்லம் மற்றும் நாட்டுச்சக்கரையை பயன்படுத்தி நம் உடலைப் பேணுவோம்.

Comments
Post a Comment